Adiraipirai.in
posts

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக நடைப்பெற்ற அறிமுக விழா

இன்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் புதிதாக கல்லூரியில் சேர்ந்துள்ள இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் ஏராளமான மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் கலந்துக்கொண்டனர். இதில் மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகளும் அறிவுரைகளும் கல்லூரி விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது.