வந்து விட்டது வாட்ஸ் ஆப் விடியோ கால்!

இன்றைய காலகட்ட மக்களுக்கு வாட்ஸ் ஆப் அன்றாட தேவைகளில் ஒன்றாக ஆகி விட்டது காரணம் அது அந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதே காரணம்.
முதலில் வாட்ஸ் ஆபில் சாட்டிங் மட்டுமே செய்ய முடியும் என்பது மட்டுமே இருந்தது.

பிறகு மக்களின் ஆர்வத்திகேற்ப வாய்ஸ் கால் செய்யும் வசதியை அறிமுகபடுத்தியது.
தற்போது வாட்ஸ் ஆப் விடியோ கால் வசதியினை நேற்று அறிமுகப்படுத்தியது.

ஐஒஎஸ் மற்றும் ஆண்டாரய்டு போன்களின் இது கிடைக்கபெறுகிறது.
இதை பெறுவது எப்படி?
உங்களின் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்தாலே போதும் உங்களுக்கு விடியோ கால் வசதி வந்துவிடும்.

Close