பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1.46 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 53 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்தது.

Close