அதிரையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது!

கடந்த சில நாட்களாக வானிலை அடிக்கடி மாறிக்கொண்டு இருந்தது. இன்று மதிய வேலை வரை வெப்பமாக இருந்து வந்த நிலையில் தற்போது திடீர் மழை பெய்து வருகிறது. 

புகைப்படங்கள்: ஹாஜா

Close