இனி ₹2000 தான் மாற்ற இயலும்!

வங்கிகளில் வரிசையில் நின்று இனி ₹4500 பதிலாக ₹2000 தான் மாற்ற இயலும் சக்திகாந்த் தாஸ் அறிவிப்பு. இது பொது மக்களுக்கு இடையே பலத்த எதிர்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பா.ஜா.க மீது அதிருப்தியை ஏற்ப்படுத்தி இருக்கின்றது.

Close