அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 40 வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/11/2016 அன்று

ஹாராவில் இனிதே நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:-

கிராத்                 : சகோ. அஷ்ரஃப் ( துணை தலைவர் )

முன்னிலை          : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை     : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

சிறப்புரை         : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )

அறிக்கை வாசித்தல்  : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )

நன்றியுரை : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) ரியாத் கிளையின் அக்டோபர் மாத தீர்மானங்களை ஏற்று கொண்டு கலந்து ஆலோசித்த

தலைமையகத்துக்கு ஒருமனதாக ரியாத் கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

2) எங்களின் இந்த 40 -வது கூட்டத்தில் எல்லா நாடுகளில் வசித்து வரும் அதிரைவாசிகள் அனைவரும்

முன்வந்து நமதூரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிரை பைத்துல்மாலின் கிளைகளை

உருவாக்கி அதிரையிலுள்ள ஏழை எளிய மக்கள் உதவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்பட்டது

3) ABM தலைமையகத்தின் முயற்சியாக ஜனாஸா அடக்கத்திற்குரிய மரங்களை மொத்த விலையில்

வாங்கி பொது சேவையின் அடிப்படையில் குழி வெட்டக்கூடிய நபரின் ஆலோசனையில் அந்தந்த

கபர்ஸ்தான பள்ளியின் நிர்வாகத்தின் மூலம் செயல்படுமாறு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

4) நமதூர் ஏழை எளிய மக்களின் உதவும் வகையில் செயல்படுவதற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும்

தந்து செயல்படுவதாக தீர்மானிக்கப்பட்டு வரும் 2017 ஆண்டுக்கான பென்ஷன் ( அனாதை உதவி

தொகை ) விஷயமாக கலந்து மனதார விருப்பமுள்ள நபர்கள் பெயர்கள் இம்மாதமும் அடுத்த மாதமும்

பதிவும் செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தையும் நன்மையையும் பெற்று அடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது

5) ரியாத்தில் பணியாற்றி வரும் C.M.P.LINE தெருவை சேர்ந்த S.சலீம் (S/O ஷேக்

ஜலாலுதீன் ஹாபிஸ் ) அவர்களுக்கு கடந்த மாதம் OBEID ஆஸ்பத்திரியில் கால்

அறுவை சிகிச்சை (OPERATION) முழு வெற்றிக்கிரமாக நடந்து இப்பொழுது நலமாக

உள்ளார். அவர்கள் பூரண குணமடைய துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் DECEMBER 09-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப்

தொழுகைக்கு பிறகு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

… ஜஸாகல்லாஹ் ஹைர்…

img_8548 img_8550

Close