அதிரையில் லயன்ஸ் சங்கம், CBD இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்!

அதிரை லயன்ஸ் சங்கம், கிரெசண்ட் பிளட் டோனார்ஸ், தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகிய இணைந்து அதிரை சேது ரோடு சாரா திருமண மண்டபத்தில் பொதுமருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. வரும், 21.11.16 – திங்கள் அன்று நடைபெறும் இந்த முகாமில் இருதய நோய், சர்க்கரை நோய் குறித்த மருத்துவர்கள் வருகை தந்து தக்க ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

Close