அதிரை AFFA அணிக்கு அத்திவெட்டியில் நடந்த அநீதி

அதிரை AFFA அணியினர் அத்திவெட்டியில் நடந்துவரும் கால்பந்து தொடரின் கால் இறுதி போட்டியில் தஞ்சை அணிக்கு எதிராக விளையாடினர். இதில் தஞ்சை அணி 2 கோள்களும் அதிரை அணி 1 கோலும் அடித்தது.
இந்நிலையில் AFFA அணியின் நட்சத்திர வீரர் அஸ்ரப் அவர்கள் தனது அணிக்காக 2வது கோலை அடித்தார்.
ஆனால் நடுவரால் இந்த கோல்  நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிரை வீரர்கள் போட்டி மைதானத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் கமிட்டியின் வேண்டுகோளை மதித்து மீண்டும் விளையாடினர்.
-அதிரை பிறை ஜைது
Close