அதிரை Champions பட்டத்தை வென்றது அதிரை AFCC

அதிரை சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நமதூர் கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றன. இன்று இறுதிப்போட்டியில் களம் கண்ட AFCC மற்றும் AFCC-A அணிகள் மோதின இதில் AFCC அணி வெற்றிபெற்றது.
Close