அதிரை லயன்ஸ் சங்கம், CBD, மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய பொது மருத்துவமனை முகாமில் பலர் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

அதிரை லயன்ஸ் சங்கம், கிரெசண்ட் பிளட் டோனார்ஸ், தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை ஆகியவை இணைந்து அதிரை சேது ரோடு சாரா திருமண மண்டபத்தில் பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த முகாமில் இருதய நோய், சர்க்கரை நோய் குறித்த மருத்துவர்கள் வருகை தந்து தக்க ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

img_7628 img_7629 img_7630 img_7631 img_7632

Close