தகுதி சுற்று-II அதிரை AFCC வெற்றி (Score Card)

அதிரை சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நமதூர் கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றன. இன்று தகுதி சுற்று-II போட்டியில் அதிரை AFCC மற்றும் RCCC அணிகள் மோதின இதில் அதிரை AFCC அணி வெற்றிபெற்றது. இதன் மூலம்  AFCC அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Close