ஈட்ரானிக்ஸ் 3 ம் ஆண்டு துவக்க விழா !!!

           

  
           உங்களின் தேவை மற்றும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில் கடந்த (29.06.2012) அன்று அதிரையில் உதயமான ஈட்ரானிக்ஸ் (ETRONIX) நிறுவனத்தின்  3 ம் ஆண்டு துவக்க விழா .

இதனை முன்னிட்டு  இந்த நிறுவனத்தின் சார்பில்  (29-06-2014) ஞாயிறுக்கிழமை வரை   சிறப்பு தள்ளுபடியாக  5% முதல் 20% சலுகைகள் வழங்கப்படுகிறது .

 ஈட்ரானிக்ஸ் (ETRONIX) நிறுவனத்தின் அதிநவீன பாதுகாப்பு சாதனங்களை பற்றிய ஓர் பார்வை…
1. பர்க்லர் அலாரம் (Burglar Alarm):

            வீடு, அலுவலகங்கள் மற்றும் அபார்ட்மென்டுகளின் கதவு, ஜன்னல்களை திருடர்கள் உடைத்தால் உரிமையாளரின் செல்போனுக்கு உடனடியாக தகவல் தரும் வசதி.

2. கண்காணிப்பு கேமரா (CCTV Camera):

            வீடு மற்றும் அலுவலகங்களை 24 மணி நேரமும் உலகில் 

எங்கிருந்தாலும் இணையதளம், மொபைல் மூலம் கண்காணிக்கும் வசதி.

3. வீடியோ டோர் ஃபோன் (Video Door Phone):

            வீட்டின் வெளியிலிருந்து அழைப்பவரை வீடியோ மூலம் பார்த்து பேசிவிட்டு வீட்டினுள் இருந்தபடியே கதவை திறக்கும் வசதி.

4. புவியிடங்காட்டி GPS (Global Positioning System):

            GPS சாதனத்தை உங்கள் வாகனத்தில் பொருத்துவதின் மூலம் உலகில் எந்தவொரு இடத்திலிருந்தும் கண்காணிக்கும் வசதி, மேலும் SMS மூலம் உங்கள் வாகனங்களை லாக்/அன்லாக் (Lock / Unlock) செய்யலாம். மாதாந்திர Trip Sheet எடுக்கும் வசதி மற்றும் வாகனத்தின் எரிபொருள், வேகம் முதலிய விஷயங்களை கண்காணிக்கும் வசதியும் உள்ளது.

எங்களின் சிறப்பு சேவைகள்:

          உலகில் எங்கு இருந்தாலும் இணையதளம் மூலம் இலவச Product Demo காணும் வசதி.

24 மணிநேர வாடிக்கையாளர் சேவை (Customer Service).

மேலதிக தொழில்நுட்ப விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :-

ETRONIX
117/1 Sethu Road (Near INDIAN FURNITURE)
Adirampattinam ,
Thnajavur Dt.
Tamilnadu.
Cell :+91 91768 00020 / +91 91768 00040
Dubai Contact : +971 55 953 1995
Email: info@etronix.co.in | Skype: info.etronix

Close