வங்கி வரிசையில் நிற்க ஒருமணி நேரத்துக்கு 90 தான்! புதிய வியாபாரம் துவக்கம்!

ஒரேடியாக மோடியைக் கரித்துக்கொட்டுவது சரியல்ல. வங்கிகள், பொதுமக்கள் மீதான அவரது சர்ஜிகல் ஸ்ட்ரைக்கினால் புதுப்புது வேலைவாய்ப்புகளும் உருவாகி இருக்கின்றன.
www.bookmychottu.com இல் பதிவு செய்தால் ATM வரிசையில் நிற்பதற்கு வாடகைக்கு ஆள் தருவார்களாம். மணிக்கு ₹90 மட்டும்தானாம்!

ஆன்றாய்ட் ஆப்ஸ் எல்லாம் வந்துவிட்டது!!!
தற்போது டெல்லியில் மட்டும் இயங்குகிறது.

அடுத்த ஐம்பது நாட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். குறிப்பாக அடுத்தவாரம் சம்பளப் பணத்தை எடுப்பதற்கு இவர்களின் தேவை அதிகரிக்கக்கூடும்.

Close