நாளை ACL இறுதிப்போட்டி !!!

அதிரை சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நமதூர் கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற தகுதிப்போட்டியில் RCCC மற்றும் AFCC மோதின. இதில் AFCC அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்க உள்ள இறுதிப்போட்டியில் AFCC மற்றும் AFCC-A அணிகள் மோத உள்ளது.
Close