Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் நடைபெற்ற சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் (படங்கள் இணைப்பு)

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் இளைஞர் அமைப்பு SISYA சிறப்பு பொது குழு கூட்டம் சங்க கூட்ட அரங்கில் 23/11/16 காலை இளைஞர் அமைப்பின் தலைவர் S.அஹமத் அனஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு துனைத்தலைவர் மரைக்கா MK இத்ரிஸ் அஹமத் செயலாலர் MF சலீம் இனை செயலாளர் Z. முஹம்மத் தம்பி பொருளாளர் A. சேக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

26-11-2016 அன்று கும்பகோணத்தில் நடைபெறவுள்ள பொது சிவில் சட்ட கண்டன பொதுகூட்டத்தில் 

திரளாக கலந்து கொள்வதற்கான முன் ஏற்பாடுகள் குறித்தும்

வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நடத்துவது குறித்தும் விவாதித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுப்பெற்றது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy