அதிரை அருகே மனித உருவில் அதிசய கோழிகுஞ்சு !!!!

         

  
         அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் சமுத்திரம் விவசாயி இவர் வளர்த்த கோழி முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தபோது அதில் ஒரு குஞ்சு மனிதன் போல 2 கைகள் மற்றும் 2 கால்கள் இருந்தது . இதுபற்றி தகவலறிந்ததும்சுற்று வட்டார பகுதிமக்கள் அனைவரும் இந்த கோழிகுஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இருமணி நேரமே உயிருடன் இருந்த அந்த குஞ்சு பின்னர் இறந்துவிட்டது.

Close