Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! ஐஸ் கட்டிகளுடன் கொண்டாடும் அதிரையர்கள்! (படங்கள் இணைப்பு)

ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தரை முழுவதும் பனி படர்ந்துள்ளது. இதனால் சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வருடா வருடம் பிப்ரவரி மாதம் துவங்கும் இந்த பனிப்பொழிவு இந்த ஆண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே துவங்கியுள்ளது. கடந்த 54 ஆண்டுகளில் நவம்பர் மாதம் பனிப்பொழிவு இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பனிப்பொவில் ஜப்பான் வாழ் அதிரையர்கள் விளையாடும் காட்சிகளை தற்பொழுது காணலாம்.7

15211633_909797662490287_596635337_n

15218306_909797542490299_1423883414_n 15209160_909797585823628_1185553753_n15218366_909797679156952_1261684212_n-1 15218566_909797749156945_532276154_n 15218638_909797769156943_1477955162_n 15239216_909797569156963_995406421_n

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy