Adirai pirai
posts

FLASH NEWS : அதிரை அருகே தீ விபத்து

            அதிரை அருகே உள்ள ஏறிப்புறக்கரை கிராமம் கண்டியன்கொல்லை தெருவில் உள்ள கண்ணன் என்பவர் வீட்டில்  திடிர் தீ விபத்து ஏற்ப்பட்டது .  உடனே அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு  துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பு உள்ள பொருட்கள் தீயில் கருகி  சேதம் ஆனது .