கொழுந்து விட்டெரியும் இஸ்ரேல்! 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்! (வீடியோ – படங்கள்)

இஸ்ரேலின் வடக்கு மாகானமான ஹைஃபா நகரில் கடந்த சில மாதங்களாக வறட்சியுடன் வெப்பமும் சேர்த்து தாக்கியது. இந்த நிலையில் வரட்சியின் காரணமாக, அந்த மாகாணத்தில் உள்ள, காட்டு பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டது. இதையடுத்து, இந்த தீ மளமளவென பரவி, நகர பகுதி சட்ட விரோத குடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பல பிரதேசங்களை தாக்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகள் பற்றி எரிந்துள்ளதுடன், 300 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக இதுவரையில் மதிப்பிடப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டும் வேறு பிரதேசங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.

26 ஹெலிகாப்டர்கள் ஊடாக 48 தீ அணைப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரையில் தீயை அணைக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த கொடூர தீயை அணைக்க துருக்கி, இத்தாலி, சைப்ரஸ், கிரீஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கோரியுள்ளது. இஸ்ரேலின் செயற்கைக்கோள் ஆமோஸ் 6 வெடித்தமையே இந்த தீ விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இறைவனின் சாபமே இந்த தீவிபத்துக்கான காரணம் என யூத மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

சிறப்பு தகவல்:

உலகில் எந்த நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் முதலில் கண்ணீர் சிந்துவது முஸ்லிம்கள்.

கண்ணீர் சிந்துவதிலிருந்து, துஆ செய்வதிலிருந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவது வரை முதல் வரிசையில் முஸ்லிம்களை காண முடியும்.

ஆனால் முதன் முதலாக அதற்கு மாற்றமாக ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது உலக முஸ்லிம்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தும், மறுபுறம் இஸ்ரேலை சேர்ந்த நன்மக்களை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று துஆ செய்வதையும் காண முடிகிறது.

அண்மையில் பாலஸ்தீனில் பள்ளிவாசல்களில் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல இஸ்ரேல் தடை விதித்தது.

அந்த தடை அமலுக்கு வருவதற்கு முன் இஸ்ரேல் இறைவனின் புறத்திலிருந்து பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

திரும்பும் திசையெல்லாம் தீ பற்றி எரிவதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளின் உதவிகளை இஸ்ரேல் நாடியுள்ளது.

எங்களுக்கு நாடு இல்லை, எங்களுக்கு அடைக்கலம் கொடுங்கள் என்று 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீன் முஸ்லிம்களிடம் உதவி கேட்டு உள்ளே நுழைந்து பின்னர் பாலஸ்தீனையே நிர்மூலமாக்கிய இஸ்ரேல் அனைத்து துறையிலும் அசுர வளர்ச்சி அடைந்தது.

அசுர வளர்ச்சியடைந்த இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் உலகின் ராஜா என்று தன்னை தானே நினைத்து சர்வதேச சட்டங்களை மதிக்காமல், பாலஸ்தீனில் ஒவ்வொரு நாளும் இரத்த ஆற்றையே ஓட விட்டது.

பாலஸ்தீனுக்கு செல்லக்கூடிய அனைத்து பாதைகளையும் அடைத்து கல்வி, மருத்துவம், மின்சாரம் இல்லாத திறந்தவெளி சிறைச்சாலையாக ஒரு நாட்டையே ஆக்கியது.

சொல்லொனாத்துயரங்களுக்கு உள்ளான பாலஸ்தீன மக்களும், அவர்களுக்கு ஆதரவாக உலக முஸ்லிம்களும் கேட்காத துஆ இல்லை,

அதேசமயம் உலக அழிவு நாள் வருவதற்கு முன்பு யூதர்களுடன் ஓர் போர் ஏற்படும் என்றும், அந்த போரில் யூதர்கள் உயிருக்கு பயந்து ஓடி பாறைகளுக்கு பின்னால் ஒளிவார்கள் என்றும், ஓ முஸ்லிமே எனக்கு பின்னால் யூதன் ஒளிந்திருக்கிறான் அவனை கொல்லு என்று பாறைகள் பேசும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அப்படிப்பட்ட போரை எதிர்பார்த்தே உலக முஸ்லிம்கள் காத்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில் கடந்த வாரம் பாலஸ்தீனில் பாங்கு சொல்வதற்கு இஸ்ரேல் தடை விதித்து பாங்கு ஓசையினால் தாங்கள் தொந்தரவு அடைவதாகவும் கூறியது.

இந்நிலையில் இஸ்ரேல் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் உதவிகளை இஸ்ரேல் நாடியுள்ளது.

பாலஸ்தீனை சுற்றி இஸ்ரேல் இருக்கலாம், இஸ்ரேலை சுற்றி முஸ்லிம் நாடுகளே இருக்கிறது.

imrs-1 imrs-2 imrs-3 imrs

_92642284_mediaitem92642283 _92642288_mediaitem92642287 _92643118_israelhaifa464 04israel1-cnd-jumbo 25israel4-master675

Close