அதிரையில் மனிதசங்கிலி பேரணியில் அசத்திய பள்ளி மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

பேரணியில்  இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான் 
அதிரையில் இன்று மாலை நான்கு மணியளவில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, இமாம் ஷாபி பள்ளி,  அரசினர் மகளர் மேல்நிலைப்பள்ளி, ஏ.எல்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யை சேர்ந்த மாணவ மாணவிகள் மழை நீர் சேகரிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பதாகைகளை ஏந்தியவாறு மனித சங்கிலி பேரணியை நடத்தினர்.
இதில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவிகள் அதிரை சேது ரோடு E.C.R சாலையிலும், காதிர் முகைதின் ஆண்கள் பள்ளி மற்றும் இராஜாமடம் அரசு பள்ளி மாணவர்களும் எரிப்புரக்கரை கிராமத்திலும், இமாம் ஷாபி, ஏ.எல். பள்ளி மற்றும் லாரல் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கொன்டானில் உள்ள லாரல் பள்ளி எதிரிலும், அதிரை அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் நமதூர் மெயின் ரோட்டிலும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
வழக்கமாக வெள்ளிக்கிழமை விடுமுறை விடும் பள்ளிகளான இமாம் ஷாபி, காதிர் முகைதின் மற்றும் ஏ.எல்.பள்ளிகளுக்கு இன்று பள்ளி வகுப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் மனித சங்கிலி பேரணி அனைத்து மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பேரணி சரிவர நடந்து வருகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவது காரில் ரோந்து சென்று கண்காணித்துக் கொண்டிருந்தார்.  
பேரணியில்  ஏ.எல் பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான்
பேரணியில்  ஏ.எல் பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான் 
பேரணியில்  ஏ.எல் பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான் 
பேரணியில்  ஏ.எல் பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான் 
பேரணியில்  ஏ.எல் பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான் 
பேரணியில்  இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான் 
பேரணியில்  இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான்  
பேரணியில்  இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான் 
பேரணியில்  இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் இடம்-பள்ளிக்கொண்டான் 
பேரணியில்  லாரல் பள்ளி மாணவ மாணவிகள் இடம்-பள்ளிக்கொண்டான் 

பேரணியில்  காதிர் முகைதீன் ஆண்கள்  பள்ளி மாணவர்கள் -இடம்:எரிப்புரக்கரை
பேரணியில்  காதிர் முகைதீன் ஆண்கள்  பள்ளி மாணவர்கள் – இடம்:எரிப்புரக்கரை
பேரணியில்  காதிர் முகைதீன் ஆண்கள்  பள்ளி மாணவர்கள் – இடம்: எரிப்புரக்கரை

பேரணியில் இராஜாமடம் பள்ளி மாணவர்கள் இடம்-அதிரை சேது  ரோடு

பேரணியில் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி மாணவிகள் இடம்-அதிரை சேது  ரோடு 

பேரணியில் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் இடம்-அதிரை மெயின் ரோடு  

களத்திலிருந்து அதிரை பிறை இர்ஷாத், அஷ்ரப், ஜைது, நூருல்
Close