டிசெம்பர் 6 ஆம் தேதி முஸ்லிம்கள் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது

அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் பாபர் மஸ்ஜிதை காவிகள் டிசம்பர் 6 அன்று இடித்து நொறுக்கின்ர். இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், அதே இடத்தில் பாபல் மஸ்ஜிதை கட்டுவதற்கு வலியுறுத்தியும், ?’வருடா வருடம் டிசெம்பர் 6ம் தேதி போராட்டம் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு போராட்டத்தை நடத்த தனி நீதிபதி தடை உத்தரவை உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில் இந்த தடையை ரத்து  பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த சாகுல் ஹமீது உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்தை நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்த்துள்ளது.

Close