மகாராஸ்திர மாநில உள்ளாட்சித் தேர்தலில் அசதுத்தீன் உவைசியின் கட்சி 28 இடங்களில் வெற்றி!

மகாராஸ்திரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், 60 இடங்களில் அசதுத்தீன் உவைசி தலைமையிலான, AIMIM போட்டியிட்டது கூட்டணியின்றி 60 இடங்களில் போட்டியிட்டது. இதில், 28 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

Nandurbar – 4
Umarkhed – 8
Anjan Gaon Surji – 2
Hingoli – 4
Beed – 3
Osmanabad- 2
Malkapur _ 6
Buldhana- 2

Close