Adirai pirai
posts

அதிரையில் சூப்பர் ஆஃபர்! ஆயில் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ!!!

என்னது ஆயில் வாங்கினால் பெட்ரோல் ஃப்ரீயா!!! என்று ஏங்க வேண்டாம். நமதூர் பிலால் நகர் ஈ.சி.ஆர் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் டீலரான SNS ராயல் பியூல்ஸ் நிறுவனத்தில்  நாளை முழுவதும் ரூபாய் 345 மதிப்பிலான MAK’4T NXT ஆயில் ஒன்று வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் இந்நிறுவனத்தில் ஈ.சி.ஆர் சாலையிலேயே முதல் முறையாக பெட்ரோல் கார்ட் வைத்துள்ளனர். ஈ.சி.ஆர் சாலையில் நாகை, இராமனாதபுரத்திற்க்கு இடையில் இந்நிறுவனத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சுல்தான் நாசர் (SNS ராயல் பியூல்ஸ் நிறுவன உரிமையாளர்)
குறிப்பு: இளைஞரின் வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவு இலவசமாக பதிகிறோம். இதில் ஏற்படும் நிறைகுறைகளுக்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொருப்பாகாது.