அதிரை ECR சாலையோரம் அமைந்துள்ள கட்டிடங்கள் அகற்றம்!

நமதூர் ECR சாலையில் வடிகாலை அகல படுத்துவதற்காக  சாலையோரம் அமைந்துள்ள கட்டிடங்கள் அப்புறப்படுத்தும் படி நோட்டீஸ் கொடுத்துள்ளதின் பெயரில் அவரவர்களுடைய இடங்களை இடித்து வருகின்றனர். 

திங்கள்கிகிழமை இரவுக்குள் இடிக்கபடாமல் இருக்கும் கட்டிடங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இன்று (29.11.2016) அப்புறப்படுத்தபடும்.

Close