அதிரை மக்களுக்கு பாலு இண்டேன் கேஸ் ஏஜென்சியின் முக்கிய அறிவிப்பு

அதிரை பாலு இண்டேன் கேஸ் ஏஜென்சியில் ஆதார் அட்டை எண்ணை உங்கள் கேஸ் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடைகிறது. இதனை நாம் தவறவிட்டால், கேஸ் மானியத்தை இழக்க நேரிடும் என்பது  குறிப்பிடத்தக்கது.

தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

 

Close