அதிரையில் கட்டிடங்கள் இடிக்கும் பணி துரிதப்படுத்த பட்டுள்ளது! (படங்கள்)

அதிரை ECR சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலைமையில் வேலைகள் மேற்கொள்ள பட்டுள்ளது.

சில இடங்களில் சாலை வரம்புக்கு வெளியே இருந்த வணிக வளாகத்தின் வெளியே இருந்த கம்பங்களை இடித்ததால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

Close