அதிரை TNTJ புதிய பள்ளி கட்டிடத்தில் 5 வேளை தொழுகை துவங்கியது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை  சார்பாக கடந்த 5 வருடங்களாக பள்ளியின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறதை அனைவரும் அறிவோம் எனவே பள்ளியில் அருகில் கீற்றுக்கொட்டகையில்  ஐவேலை தொழுகை நடைபெற்று வந்தது. இப்போது பள்ளியின்  கீழ்தள பணிகள் முழுமையடைந்துவிட்டது எனவே 10.6.2014 செவ்வாய்கிழமை முதல் பள்ளியில் புதிய கட்டிட்தில் 5 வேலை தொழுகை நடைபெறுகிறது அல்ஹம்துலில்லாஹ்

Close