அதிரை அருகே சாலை விபத்து, 6 பேர் படுகாயம்

ஜகதாப்பட்டினத்தில் இருந்து நாகூருக்கு 6 பேர் டாட்டா மேஜிக் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். 
இந்நிலையில் அதிரை மறவக்காடு என்னும் ஊர் அருகே இவர்கள் சென்றுகொண்டிருக்கையில் எதிரே வந்த பைக்கில்  மோதினர்.
விபத்தில் காயமடைந்தவர்களை த.மு.மு.க ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு பெண் உட்பட 6 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது. இதில் பைக்கில் வந்த ஒருவருக்கு கால் முறிவு ஏற்ப்பட்டது. இதில் இருவர் தஞ்சை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Close