Adirai pirai
posts

Flash news- அதிரை அருகே சாலை விபத்து

அதிரை அருகே உள்ள மரவக்காடு என்னும் ஊரில் சாலை விபத்து எற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அதிரை அரசு மருத்துவமனையில் TMMK ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முழு விபரம் விரைவில் பதியப்படும்.