அதிரை ADWA நடத்தும் அரசு வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

அதிராம்பட்டினம் டெவெலப்மெண்ட் அன்ட் வெல்ஃபேர் அசோஸியேசன் (ADWA) நடத்தும் ‘அரசு உயர் பதவி வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்’
நாள்: இன்ஷா அல்லாஹ் வருகின்ற 4-12-2016 ஞயிற்றுக்கிழமை காலை 10:00 மணி
இடம்: இந்தியன் பேலஸ் ஹோட்டல், மூர்த்தெரு, மன்னடி, சென்னை
வரவேற்புரை: ஜனாப். A. அஷ்ரப் அலி (துணைத் தலைவர், ADWA)
தலைமை: ஜனாப். A. முஹைதீன் அப்துல் காதிர் (தலைவர், ADWA)
சிறப்பு பேச்சாளர்கள்:

பேராசிரியர். சே.மூ.மூ. முஹம்மது அலி 
பேராசிரியர். ஜெ. ஹாஜாகனி (தமிழ்த்துறை, காயிதேமில்லத் கல்லூரி, சென்னை)
பேராசிரியர். முஹம்மது ரபீக் (ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை)
நன்றியுரை: MMS. ஜாபர் சாதிக் (கூடுதல் செலாளர், ADWA)
இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் பதவிகளில் இடம்பெறுவதற்கான போட்டி தேர்வுகளில் பங்கெடுப்பது எப்படி? TNPSC தேர்வு போன்ற அரசு வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? அதற்கான அவசியம் என்ன? போன்ற விளக்கங்களை காட்சிப்படங்கள் உதவியுடன் விளக்கப்பட இருக்கின்றது.
எனவே அதிரையைச்சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பட்டதாரிகள் அனைவரும் அவசியம் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயணடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம். (முன்பதிவு அவசியம்)

தொடர்புக்கு: ஆஷிக் – 96004 73993 தஸ்லிம் – 9600074747
(முன்பதிவு செய்யும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

இப்படிக்கு, 

Adirampattinam Development and Welfare Association (ADWA)

Chennai

Close