தமுமுக, மமக தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தேர்வு!

இன்று திண்டுக்கல்லில் தமுமுக, மமகவின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்  மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவராக முன்னாள் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தேர்தெடுக்கப்பட்டார்.

Close