அதிரையில் அதிகாலையில் வெளுத்து வாங்கும் கனமழை!

இன்று முதல் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா கடலோர மாவட்டங்களிலும் நாடா புயல் காரணமாக பயங்கர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் அதிரையில் இன்று அதிகாலை 5 மணி முதல் மழை பெய்து வருகிறது.

Close