நம்ம ஊரு ஊட்டி மாதிரி இருக்கே…! (படங்கள் இணைப்பு)

இன்று முதல் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா கடலோர மாவட்டங்களிலும் நாடா புயல் காரணமாக பயங்கர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் அதிரையில் இன்று அதிகாலை 5 மணி முதல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிரையில் பிற ஊர்களை ஒப்பிடுகையில் தட்பவெட்ப நிலை 22 டிகிரி செல்சியசாக உள்ளது. இந்த குளிருடன், 23 கிமீ வேகத்துடன் வீசும் மழைக்காற்றால் ஊரே ஊட்டி போல் மாறியுள்ளது.

Close