குவைத்தில் அதிரையர் வஃபாத்

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.A.அஹமது அமீன் அவர்களுடைய மகனாரும், M.A. மர்ஹூம் சேக் முஹம்மது தம்பி ஹாஜியார், மர்ஹூம் M.A.ஹாஜா முஹைதீன் ஆகியோரின் சகோதரர்களின் மகனாரும், அன்வர் பாட்சா அவர்களின் மருமகனும், அப்துல் கரீம் அவர்களுடைய மைத்துனருமாகிய ஹசன் குத்தூஸ் அவர்கள் குவைத்தில் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

Close