அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் ₹55 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் திறக்கபட்டது(படங்கள் இனைப்பு)

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் புதிய நூலகக் கட்டிடம் கட்ந்த ( 30-11-2016 ) காலை கல்லூரி நிர்வாகி நீதிபதி கே.சம்பத் திறந்து வைத்தார்.

இக்கட்டிடம் ₹55 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டுள்ளது.இந்நூலகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், 50க்கும் மேற்பட்ட பருவ இதழ்கள் உள்ளது,மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் நூல்கள், மின் இதழ்கள் தவிர இணையதள வசதிகளும் உள்ளது.

இந்த புதிய நூலகம் எவர்டெக் பில்டர் நிறுவன கான்டிராக்டர் ஏ. சாகுல் ஹமீது மூலம் கட்டப்பட்டுள்ளது.


Close