அதிரையில் வரலாறு காணாத பனிப்பொழிவி! (வீடியோ இணைப்பு)

அதிரையில் தற்பொழுது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக கடும் குளிர் மக்களை வாட்டி வருகிறது. பருவ நிலைக்கு முன்பாகவே இந்த பரவலான நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. அதுபோல் அதிரையில் இதுவரை இல்லாத அளவிற்க்கு பனிப்பொழிவை கண்கூடாக பார்க்க முடிந்தது. மேலும் இன்று அதிகாலை வழக்கத்துக்கு மாற பனிப்பொழிவு அதிகம் இருந்தது.

img_9386 img_9387 img_9388 img_9389 img_9390

Close