Adirai pirai
posts

சவூதியில் Sales Man வேலைக்கு ஆட்கள் தேவை!

SALES MAN, SALES SUPERVISOR, வேளைக்கு ஆட்கள் தேவை (சவூதியில் உள்ள நபர் மட்டும்)
சவூதி ரியாத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு SALES MAN, SALES SUPERVISOR, வேளைக்கு ஆட்கள் தேவை. தகுந்த அனுபவமிக்கவராக இருக்க வேண்டும். SALES MAN வேளைக்கு கண்டிப்பாக ஓட்டுநர் உரிமம் உள்ளவராக இருக்க வேண்டும் (DRIVING LICENCE). முக்கியமாக அரபி மொழி தெரிந்த நபராக இருக்க வேண்டும்.

தொடர்புக்கு:-

SARAFUDEEN 0509036121

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy