சென்னையில் அதிரையர் வஃபாத்!

தச்சத்தெருவை சேர்ந்த மர்ஹூம்.முஹம்மது மீராசாஹிப் அவர்களின் மகனும், தாஜுத்தீன், அப்துல் கரீம் ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முஹம்மது, முஹம்மது முஹைதீன் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி.மீ.மூ.அப்துல் ஜப்பார் அவர்கள் நேற்று இரவு 11 மணிக்கு சென்னையில் வஃப்பாதாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

Close