Adirai pirai
posts

Dr.Pirai – கர்ப்பகாலங்களில் நிற்றல்


நிற்றல்:

பிரசவத்திற்கு முன்:

  • “முழு உயரத்தில்” நிற்பது நன்று.அதாவது தலையை நேராக நிமிர்த்தியும்,தோள்கள் பின்னோக்கியும்,வயிறு மற்றும் புட்டங்களைய. உள்ளிழுத்துக்கொண்டு நேராக நிற்பது எப்போதும் நன்று.
  • நிற்கும் போது இரண்டு பாதங்களிலும் உடலின் எடையைச் சமமாகத் தாங்க வேன்டும்.
  • பாதம் முழுவதுமாகத் தரையைத் தொட்டுக்கொண்டு இருத்தல் வேண்டும்.
  • நிற்கும் போது குறைவான உயரமுடைய காலணிகளைப் பயன்படுத்துதல் நன்று.

  • அதிக நேரம் நிற்கும் போது ஒரு காலை மாற்றி  மாறுகாலைச் சிறிய ஸ்டூலின் மீது வைத்திருக்கலாம்.

பிரசவத்திற்கு பின்:

  • குழந்தையைக் குனிந்து குளிக்க வைப்பது, உடை மாற்றுவது போன்றவற்றை இடுப்பளவு உயரம் கொண்ட மேடை அல்லது மேசையின் நின்று கொண்டே செய்வதால் முதுகுப் பாதிப்பிற்கு உட்படாது.