மோடி அறிவுரைக்கு ஆதரவு!!!

பிரதமராக பதவியேற்றுள்ள மோடி தம்முடைய காலில் யாரும் விழ வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.
காலில் விழுவது என்பது மனிதன் இறைவனுக்கு செய்ய வேண்டிய அந்தஸ்து என்பதால் அதை மனிதர்களுக்கு செய்ய கூடாது என்ற அர்த்தம் கொள்வதால் மோடியின் இக்கூற்றை வரவேற்கிறோம்.
பாஜக அரசின் எதிர் கட்சியாக நாம் செயல்படுவோம் என்று வாக்கு எண்ணிக்கை வெளியான அன்றைய தினம் அறிவித்திருந்தோம்.
எதிர்கட்சியை போன்று ஆளும் கட்சியின் அராஜகத்தை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்டினாலும் நல்லதை வரவேற்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்கருத்தை வரவேற்கிறோம்.
காலில் விழக்கூடாது என்று சிந்தனை செய்த மோடி இன்னும் கொஞ்சம் சிந்தித்தால்…
நரேந்திர மோடி இஸ்லாத்தையும் தழுவலாம் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
இன்ஷா அல்லாஹ் மோடியும் ஓர் நாள் முஸ்லிமாக மாறலாம்.
Close