Adirai pirai
உள்ளூர் செய்திகள்

Flash News: முத்துப்பேட்டையில் பதற்றம்! சமூக ஆர்வலர் மாலிக்கிற்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் மாலிக். சமூக ஆர்வலரான இவர் மீது அரிவாள் வெட்டு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. தற்போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலை பகுதியில் ஒரு வெட்டும் கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது முத்துப்பேட்டை பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy