அதிரையில் அ.தி.மு.கவினர் மவுன அஞ்சலி!

தமிழக முதல்வர் செயலலிதா நேற்று இறந்ததை அடுத்து அவருக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அதிரை பேரூந்து நிலையத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Close