முதல்வரின் மண்ணரை!

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4:30 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அடக்கஷ்தளம் தயார் நிலையில் உள்ளது.

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நிச்சயம் ஒருநாள் மரணம் நம்மை அடைந்தே தீரும்.

Close