அதிரை தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டில் இன்று சில்லரை மீன் விற்பனை இல்லை (படங்கள் இணைப்பு)

தமிழக முதலமைச்சராக இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11:30 மணிக்கு உயிரிழந்ததாக, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும், 3 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அதிரை தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டில் இன்று ஒரு நாள் சில்லரை மீன் விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.

Close