மரண அறிவிப்பு- மேலத்தெரு நாகூர் பிச்சை

மேலத்தெருவை சேர்ந்த சட்டி என்கிற மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் மகனும், முஹைதீன், அப்துல் காதர், சிக்கந்தர் ஆகியோரின் சகோதரரரும், நாகூரை சேர்ந்த A.H.மாலிக், சேக் பரீது முத்து மரைக்கான் இவர்களின் சின்ன வாப்பா மகனும், தாஜுத்தீன் அவர்களின் மாமாவும், பரங்கிப்பேட்டையை சேர்ந்த மர்ஹூம்.அபூபக்கர் அவர்களின் மருமகனும், மர்ஹூம்.முஹம்மது ஹனிபா அவர்களின் மச்சானும், அப்துல் ஹலீம் அவர்களின் மாமனாரும், இக்பால் அவர்களின் தகப்பனாருமாகிய நாகூர் பிச்சை அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close