Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

மறைந்த சோ குறித்து துக்ளக் உதவியாசிரியர் பரக்கத் அலி அவர்களுடன் நேர்காணல் (வீடியோ இணைப்பு)

தமிழகத்தின் முதல் அரசியல் வார இதழ் துக்ளக். இதன் ஆசிரியராக திரு.சோ ராமசாமி இருந்து வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவார். இவரும் கடந்த 1 மாத காலமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குறித்து சென்ற ஆண்டு துக்ளக் வார இதழின் உதவியாசிரியர் பரக்கத் அலி அவர்களிடம் நமது அதிரை பிறை சார்பாக பேட்டி கண்டோம். அப்போது அவர் பல அறிய தகவல்களை கூறினார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy