அதிரை காதிர் முகைதீன் கல்வி குழும நிர்வாக இயக்குனர் நீதியரசர் சம்பத் மரணம்!

அதிரை காதிர் முஹைதீன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.சம்பத். இவர் இன்று காலை மாரடைப்பு காரணமாக சென்னை ராயப்பேட்டை லாவிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது வயது 75.

Close