பட்டுகோட்டையில் அதிரையரின் புதிய கடை திறப்பு-MSM Exchange Centre

அதிரையை சேர்ந்தவர் ஜெஹபர் சாதிக். சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் MSM Exchange centre என்ற புதிய கடையை துவங்கியுள்ளார். இதையடுத்து இவரது கடைக்கு சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் தலைவர் அஹமது அனஸ், செயலாளர் M.F.முஹம்மது சலீம், துணை தலைவர் இத்ரீஸ் அஹமது, சங்க உறுப்பினர் அஹ்லன் கலிபா ஆகியோர் கடைக்கு நேரில் சென்று பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Close