அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு!

அன்பான சகோதரர்களே!
இன்ஷா அல்லாஹ் வருகின்ற (09-12-2016) வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மூரக்கபாத் (Down Town Hotel) அருக உள்ள சகோதரர் ஜவாஹிர் அவர்களுடைய இலல்லத்தில் நடைபெறும்.

அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு

அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு

Close