அதிரை நெசவுத் தெரு அமீரக அமைப்பின் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

அதிரை நெசவு தெரு அமீரகா அமைப்பின் கூட்டம் நேற்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு
தேரா துபாயில் உள்ள ஜனாப் முகைதீன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.
இதில் புதிய ஆண்டிற்க்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அவர்களின் விபரம்
பின்வருமாறு
தலைவர்: முகம்மது முகைதீன்
துணை தலைவர் :முகம்மது
இல்யாஸ்
செயலாளர்:சரபுதீன்
துணை செயலாளர் :சாகுல்
ஹமீது
பொருளாளர்:நவாஸ்
இதில் நெசவுத்தெரு வாழ் அமீரக நண்பர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Close